Tag: Sadhvi
கும்பமேளாவில் நீராட தேரில் வந்த‘அழகிய சாத்வி’ஹர்ஷா ரிச்சாரியா: புலம்பித் தவிக்கும் சங்கராச்சாரியார் சுவாமி..!
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளார் மாடலும், தொகுப்பாளினியுமாக இருந்து அழகான சாத்வியாக மாறியுள்ள ஹர்ஷா ரிச்சாரியா. மகா கும்பமேளாவுக்கு முன்பு அமிர்த ஸ்நானத்தில் ஹர்ஷாவை மகாமண்டலேஷ்வரின் அரச தேரில் அமர...
