Tag: Safari Jeeps
ரணதம்பூர் தேசிய பூங்காவில் சுவாரஸ்யம்: புலி ஒன்று அசந்தடித்துத் தூங்கியதால் 30 ஜீப்கள் ஸ்தம்பித்தது; சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
ராஜஸ்தான் மாநிலம் ரணதம்பூர் தேசிய பூங்காவில் வலம் வரும் புலிகளைக் காணச் சென்ற சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுவாரஸ்யமான மற்றும் மறக்க முடியாத அனுபவம் கிடைத்துள்ளது. காட்டுக்கு நடுவே உள்ள சாலையில் கம்பீரமாக...
