Tag: Sahibzada Farhan

அபிஷேக் சர்மாவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா பர்ஹான்! 3 டி20 போட்டிகளில் 238 ரன்கள் குவித்து அசத்தல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான சாஹிப்சாதா பர்ஹான், இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேசத் தொடரில் 238 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம்...