Tag: SamanthaRuthPrabhu
சமந்தாவா இது?…. மாறுபட்ட தோற்றத்தில் சமந்தா புகைப்படங்கள் வைரல்…
பிரபல பத்திரிகைக்காக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சமந்தா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.தமிழ் திரையுலகம் மட்டுமன்றி இந்திய திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அண்மையில் அவரது நடிப்பில்...