Tag: Santhosh Narayanan

சித்தார்த் குரலில் ‘காதோரம் அடி ஆலோலம்’ பாடல்…. வீடியோ இணையத்தில் வைரல்…

இலங்கையில் நடைபெற்ற சந்தோஷ் நாராயணன் இசைக் கச்சேரி நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த், சித்தா பட பாடலை பாடி அசத்தியுள்ளார்.தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளர்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சந்தோஷ் நாராயணன்....