Tag: sarvananth
கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்… ரசிகர்கள் அதிர்ச்சி!
டோலிவுட் நடிகர் ஷர்வானந்த் சாலை விபத்தில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் ஷர்வானந்துக்கு ஹைதராபாத்தில் நேற்று இரவு விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து ஷர்வானந்த், சமீபத்தில் ரக்ஷிதா...