Tag: School Toilets

அரசுப் பள்ளி பராமரிப்புப் பணிகளில் 80% முறைகேடு? 50% கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளில் சுமார் 80 சதவீதம் முறைகேடுகளும் ஊழலும் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மற்றும்...