Tag: Security Guard
திருநின்றவூர் அருகே சோகம்: அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி செக்யூரிட்டி ஊழியர் பலி!
சென்னை ஆவடி அருகே நசரத்பேட்டையைச் சேர்ந்த 60 வயது முதியவர், அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் உடல் தீப்பற்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.திருநின்றவூர் அருகே நடைபெற்ற இந்தச்...
