Tag: Senior Leaders
இரட்டை இலைக்கு எடப்பாடியின் ஈகோவே எமன்! சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு இடைத்தேர்தலில் ஜெயிக்க முடியுமா?
அம்மா கோபி
மூத்த பத்திரிகையாளர்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர்களை அறிவித்துத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு காட்டிக்கொண்டாலும்,...
