Tag: Separation News
13 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி! மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிவதாக அறிவித்தார் பவன் கல்யாண்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஆந்திரப் பிரதேச மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 13 ஆண்டுகளாக நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை...
