Tag: September 6 Weather

செப். 6-ல் பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று – IMD முக்கிய அப்டேட்

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் நிலையில், செப்டம்பர் 6-ம் தேதி பல்வேறு மாநிலங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்...