Tag: Service Recovery
உலகளவில் சீராகி வரும் மைக்ரோசாஃப்ட் சேவைகள்: சில பயனர்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்பட வாய்ப்பு!
உலகம் முழுவதும் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணையவழிச் சேவை முடக்கம் தற்போது படிப்படியாகச் சீரடைந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல்வேறு சேவைகள் திடீரென முடங்கியதால்...
