Tag: Severe impact

இஸ்லாமியர்களுக்கு கடும் பாதிப்பு: பாஜக அரசை கடுமையாகச் சாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களை பின்பற்ற உரிமை வழங்குகிறது. சிறுபான்மையினருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கி உள்ள பாதுகாப்பை கருத்தில் கொண்டு 1995 ஆம் ஆண்டு வக்ஃபு சட்டத்தில் திருத்தம்...