Tag: Shanghai Masters

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய டேனியல் மெத்வதேவ்!

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவ் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி அவர் இந்த...