Tag: Shreyas Talpade
பிரபல இந்தி நடிகருக்கு மாரடைப்பு… படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்…
பிரபல இந்தி நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு படப்பிடிப்பின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபிரபல பாலிவுட் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே. அவருக்கு வயது 47. இவர் இந்தி மற்றும் மராத்தி சினிமாவில்...