spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை தமிழ்நாடு வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்…

நாளை தமிழ்நாடு வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்…

-

- Advertisement -

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மூன்று நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார்.நாளை தமிழ்நாடு வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்…

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில்,  தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் 3 நாட்கள் பயணமாக நாளை தமிழ்நாட்டிற்கு வருகிறாா்.

we-r-hiring

தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் நடைபெற்ற வரும்  தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தம், வாக்குச்சாவடி வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அலோசிக்கப்பட உள்ளது.

சென்னையில் பிப்ரவரி 27 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி.க்கள்) தேர்தல் தொடர்பான உயர் அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை

MUST READ