Tag: tomorrow
நாளை முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!!
நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்நவம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலில் வரவுள்ளன. அவைகள் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில்...
நாளை ஓடிடியில் வெளியாகும் பிரம்மாண்ட படங்கள்!
நாளை (அக்டோபர் 31) ஓடிடியில் லோகா சாப்டர் 1 மற்றும் காந்தாரா சாப்டர் 1  ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.லோகா சாப்டர் 1: சந்திராகடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லேன், சாண்டி...
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை திட்டமிட்டபடி நடைபெறும்..!!
தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான (PG Assistant) தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு  திட்டமிட்டபடி நாளை...
நாளை பேரனுக்கு காதணி விழா…இப்படி அழவச்சிட்டாரே…. ரோபோ சங்கருக்காக ஓடோடி வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பிரபலங்கள்!
நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் நேற்று (செப்டம்பர் 18) இரவு 9 மணி அளவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 46 வயதுடைய இவர் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருடைய...
ரோபோ சங்கர் நாளை வீடு திரும்புவார்…. குடும்பத்தினர் தகவல்!
ரோபோ சங்கர் நாளை வீடு திரும்பவார் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரோபோ சங்கர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி...
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் (செப்டம்பர் 9 ஆம் தேதி)நாளை மதியம் 12...
