spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதைப்பூசம் – நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தைப்பூசம் – நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

-

- Advertisement -

தைப்பூசம் திருவிழாவை ஒட்டி நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிரவாகம் அறிவித்துள்ளது.தைப்பூசம் – நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்தைப்பூசம் விடுமுறையையொட்டி, நாளை முதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூர், நெல்லை இடையேயான சிறப்பு ரயில் புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு 11.35 மணிக்கு அந்த ரயில் புறப்படும்.

இதேபோன்று தாம்பரம் – தூத்துக்குடி இடையேயான ரயில் ஜனவரி 31 இரவு 11.50 மணிக்கு பறப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி … மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்…

we-r-hiring

MUST READ