Tag: Thaipusam
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்…
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.தைப்பூச திருவிழா முருக பக்தர்களுக்கு மிக முக்கியமான ஆன்மீக நிகழ்வாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் தைப்பூச நாளில் தமிழகத்தின்...
தைப்பூசம் – நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
தைப்பூசம் திருவிழாவை ஒட்டி நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிரவாகம் அறிவித்துள்ளது.தைப்பூசம் விடுமுறையையொட்டி, நாளை முதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூர், நெல்லை...
தைப்பூசத் திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனத்தைக் காண குவிந்த பக்தர்கள்!
தைப்பூசத் திருவிழாவையொட்டி, வடலூரில் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.மோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்துகடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் அமைந்துள்ளது வள்ளலாரின் சத்தியஞான சபை. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாளில்,...
