Tag: சிறப்பு
கார்த்திகை தீபம்: மகா தீபத்திற்கு பயன்படுத்தும் 1000 மீட்டர் காடாத்துணிக்கு சிறப்பு பூஜை…
திருவண்ணாமலையில், மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத்துணி திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார்...
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகளில் தொடரும் குளறுபடி….
எதுவுமே பூர்த்தி செய்யாத கணக்கிட்டு படிவத்தில் கையெழுத்திட்டு திருப்பி அளித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் முகாமிற்கு வந்து தங்களது கணக்கிட்டு படிவங்களை வாக்காளர்கள் தேடி எடுத்துச் செல்கின்றனா்.தமிழகம் முழுவதும் கடந்த 4-ம் தேதி...
இனி, கவலை வேண்டாம்…. சிறப்பு திருத்தப் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி? எளிய வழிகள் இதோ…
இனி, கவலை வேண்டாம்…. சிறப்பு திருத்தப் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி? எளிய வழிகள் இதோ…2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள தோ்தலை முன்னிட்டு இந்திய தோ்தல் ஆணையம் வாக்காளா்...
லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் டேட்டா ஆப்ரேட்டர் கைது!
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக, ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் டேட்டா ஆப்ரேட்டர் சுகுமார் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவள்ளூர்...
நவம்பர் 4 முதல் வாக்காளர் சிறப்பு தீவர திருத்தம் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட அளவில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட...
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம்…அரசாணை வெளியீடு…
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க 186 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள்...
