Tag: Sign

வெனிசுலாவின் மீது அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை ஓர் அபாய அறிகுறி!

க.திருநாவுக்கரசு திராவிட இயக்க ஆய்வாளர் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி வெனிசுலா மீது இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா எடுத்து இருக்கிறது. வெனிசுலா தென்அமெரிக்க நாடுகளுள் ஒன்று. இது ஒருகூட்டாட்சி குடியரசு நாடு. இதன் தலைநகர்...