Tag: Silver Rates

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 304 உயர்வு!

 சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 304 உயர்ந்துள்ளது.60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சியான செய்திபுரட்டாசி மாதம் என்பதால் முகூர்த்த நாட்கள் இல்லாததால் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து...