Tag: SIR Issue
‘சர்க்கார்’ படத்தில் ஒரு வாக்கின் முக்கியத்துவத்தைப் பேசிய விஜய்; 13 கோடி வாக்காளர் பெயர்கள் விவகாரத்தில் மௌனம் ஏன்? – சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கேள்வி!
‘சர்க்கார்’ திரைப்படத்தில் ஒரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடித்த தமிழக முதல்வர் விஜய், தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக எழுந்துள்ள 13 கோடி வாக்காளர் பெயர்கள் விவகாரத்தில்...
“நாடாளுமன்றத்தை முடக்குவது காங்கிரஸ் கலாசாரம்!” – ராகுல் காந்தி மீது அமித்ஷா கடும் தாக்கு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதாகவும், விவாதங்களைத் தவிர்த்து அமளி மற்றும் வெளிநடப்புகளை காங்கிரஸ் கட்சியின் அரசியல் கலாசாரமாக மாற்றிவிட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.ஹரியானா மாநிலம்...
SIR ரத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் – திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமான SIR நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும்...
எஸ்.ஐ.ஆர் மூலம் ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டுள்ளார்” – திருமாவளவன் பரபரப்பு பேச்சு!
கொளத்தூரில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு – தேர்தலுக்கு முன்பே ஸ்டாலினிடம் எச்சரித்ததாக விசிக தலைவர் தகவல்வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமான எஸ்.ஐ.ஆர். (SIR) நடவடிக்கை மூலம் கொளத்தூர் தொகுதியில்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி இண்டியா கூட்டணி ஆர்ப்பாட்டம் – த.வெ.க சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பு
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி இண்டியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர்...
வாக்காளர் பட்டியல் முறைகேடு என்பது ஜனநாயகப் படுகொலை: ராதிகா கணேஷ் பேட்டி!
நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்கள் குறித்து அரசியல்...
