Tag: SIT Probe
ஜெம் வீரமணி போக்சோ வழக்கை முடித்து வைக்க ரூ.40 கோடி லஞ்சமா? – முன்னாள் காவல் ஆணையர் ஏடிஜிபி அருணிடம் எஸ்ஐடி விசாரணை!
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை முடித்து வைக்க முயற்சி நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக, சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.இந்த வழக்கை முடித்து...
