Tag: Sivaganga
சிவகங்கை மானாமதுரை அருகே அதிர்ச்சி: இரட்டைக்கொலை சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!
பரபரப்பான இரட்டைக்கொலை வழக்கு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கைதுசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடைபெற்ற படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இரட்டைக்கொலை சம்பவத்தின் பின்னணி
மானாமதுரை மற்றும் அதன்...
சிவகங்கை அருகே பயங்கர விபத்து: தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புக் கட்டையில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்த கார்!
சிவகங்கை மாவட்டம் புளியால் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புக் கட்டையின் மீது பயங்கரமாக மோதி தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த இளைஞர் எவ்வித...
சிவகங்கை அருகே சோகம்: தனியார் பள்ளி வேன் மீது லாரி மோதிய கொடூர விபத்து – ஓட்டுநர் பரிதாப பலி; 9 மாணவ-மாணவிகள் படுகாயம்!
விடுமுறை நாளில் பள்ளி இயங்கியது ஏன்? மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) அதிரடி நோட்டீஸ் தனியார் பள்ளி வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துசிவகங்கை அருகே உள்ள பிரதான சாலையில் இன்று...
போக்சோ வழக்கின் விசாரணைக் கைதி அரவிந்த் தப்பி ஓட்டம்: கவனக்குறைவாக இருந்த 2 காவலர்கள் சஸ்பெண்ட் – சிவகங்கை எஸ்.பி அதிரடி உத்தரவு!
திருப்பத்தூர் அருகே சிறுவனைச் சுட்டுக் கொன்ற வழக்கிலும் போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி அரவிந்த், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அழைத்துச் செல்லும்போது காவல்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத்...
சிவகங்கை அருகே 2,000 ஏக்கர் விவசாய நிலத்தில் சிப்காட் அமைக்கக் கடும் எதிர்ப்பு!
வாழ்வாதாரம் பறிபோகும் எனக் கதறும் 12 கிராம மக்கள்; ஆட்சியரிடம் மனு அளிக்க அனைத்துக் கட்சியினர் முடிவு!12 கிராம மக்களின் முதன்மைத் தொழில் பாதிக்கும் அபாயம்:
சிவகங்கை நகரை சுற்றியுள்ள வேம்பங்குடி, மாடக்கோட்டை, சுந்தரநடப்பு,...
சிவகங்கையில் பரபரப்பு: அரசுப் பள்ளி வகுப்பறையில் 12-ஆம் வகுப்பு மாணவர் மீது சக மாணவர் கத்திக்குத்து!
சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைக்குள்ளேயே 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை சக மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறையில் திடீர் மோதல்
சாலைகிராமம் அரசு...
