Tag: Sivakasi Industry

சிவகாசி பட்டாசு தொழிலை நசுக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை!

ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சிவகாசியின் முதன்மைக் தொழிலான பட்டாசுத் தொழிலைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அதனை முடக்கும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற...