Tag: SK 17

நான் இப்போது கைவிடப்பட்ட படத்தை தான் இயக்குகிறேன்….. விக்னேஷ் சிவன் பேட்டி!

இயக்குனர் கடந்த 2012ல் விக்னேஷ் சிவன், சிம்பு, வரலட்சுமி நடிப்பில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய நானும்...