Tag: Social Justice Survey
சமூகநீதி சர்வேயை விரைவில் தொடங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும், அதற்கான ஆணையத்தை அமைப்பதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். மேலும், கணக்கெடுப்புக்கான...
