Tag: Soumiya Anbumani
பள்ளிக்கரணை இராம்சார் சதுப்பு நிலத்தின் தாக்கப் பகுதிகளை அறிவியல்பூர்வமாகத் தீர்மானிக்க வேண்டும்! 65 நீர்நிலைகளையும் சேர்க்கக் கோரி சௌமியா அன்புமணி மனு
பள்ளிக்கரணை இராம்சார் சதுப்பு நிலத்தின் தாக்கப் பகுதிகளை அறிவியல்பூர்வமான முறையில் தீர்மானிக்க வேண்டும் என்றும், பள்ளிக்கரணை வடிநிலப் பகுதியில் உள்ள 65 நீர்நிலைகளையும் தாக்கப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள்...
