Tag: Special Look
மார்வெலின் ‘Avengers: Doomsday’ ஸ்பெஷல் லுக் வீடியோ வெளியீடு: மிரட்டும் ‘டாக்டர் டூம்’ ரோபர்ட் டவுனி ஜூனியர்!
உலக அளவில் லட்சக்கணக்கான ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) பிரம்மாண்ட படைப்பான 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' (Avengers: Doomsday) திரைப்படத்தின் புதிய ஸ்பெஷல் லுக் (Special Look) வீடியோ...
