Tag: Special prayers at the Sikandar Dargah in Tirupparankundram

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை: தீவிர சோதனைக்குப் பின் இஸ்லாமியர்களுக்கு அனுமதி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்வதற்காக கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் வருகை தந்துள்ளனர். பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என 100-க்கும் மேற்பட்டோர்...