Tag: spontaneous

மேகதாது அணை கட்டினால் 5 கோடி தமிழர்கள் பாதிக்கப்படுவர்; ஜல்லிக்கட்டு பாணியில் தன்னெழுச்சிப் போராட்டம் தேவை!” – அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தைக் காக்க ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல ஒட்டுமொத்த மக்களும் தன்னெழுச்சியாகப் போராட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி...