Tag: Sports Update
டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை: கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்து ஜாஸ் பட்லர் அசத்தல்!
4,572 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேற்றம்: முதலிடத்தை நோக்கி அதிரடி பயணம்!
சர்வதேச மற்றும் லீக் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து வகையான டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ரன்கள்...
