Tag: Squash Quarterfinals

சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ்: 8 முறை உலக சாம்பியன் நௌர் எல் ஷெர்பினியை வீழ்த்திய 15 வயது அனாஹத் சிங்!

அமெரிக்காவில் நடைபெறும் சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங், எகிப்தின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை நௌர் எல் ஷெர்பினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....