Tag: srithika
இரண்டாவது திருமணம் செய்தார் சின்னத்திரை நடிகை ஸ்ரித்திகா
நாதஸ்வரம் என்ற தொடரில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் சின்னத்திரை நடிகை ஸ்ரித்திகா. இந்த தொடர் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து குலதெய்வம், என் இனியத் தோழி,...