Tag: Sultanpur

ராகுல்காந்தி சென்ற கார் விபத்தில் சிக்கியது; ராகுல்காந்தி பாதுகாப்பாக உள்ளார் என தெரிவிப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பயணம் செய்துகொண்டிருந்த வாகன அணிவகுப்பின் பின்னால் சென்ற கார்கள் விபத்தில் சிக்கின. உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹலியாபூர் அருகே, பூர்வாஞ்சல் விரைவுச்...