Tag: Supreme Court Petition
காவிரியில் இருந்து 16.01 டிஎம்சி நீரைத் திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு தாக்கல்!
தமிழ்நாட்டுக்குக் காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரைப் பெறுகின்ற வகையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு...
