Tag: Sureshkumar
தொகுதி மறுவரையறை மசோதா: தென்மாநிலங்களுக்குப் பாதிப்பில்லை எனில் திமுக ஆதரவளிக்க பரிசீலிக்கலாம் – மூத்த பத்திரிகையாளர் சுரேஷ்குமார் கருத்து!
பாராளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாக்கள் தொடர்பாக, 'அக்னி நியூஸ் சர்வீஸ்' ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான சுரேஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். ஈ...
