Tag: Suspected Poisoning

கிரேட்டர் நொய்டாவில் அதிர்ச்சி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு; உணவு விஷமானதா என விசாரணை!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் என ஐந்து பேர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....