Tag: Tamil Nadu Infrastructure

16 ஆண்டுகளாகப் பயன்பாடின்றி இருந்த தூண்கள்: சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் அதிதீவிரம்!

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் துறைமுக சரக்குக் போக்குவரத்தை வேகப்படுத்தவும் கொண்டுவரப்பட்ட ‘சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலத் திட்டப் பணிகள்’ (Double-Decker Elevated Corridor) தற்போது புதிய வேகமெடுத்துள்ளன.கூவம் நதிக்கரையில்...