Tag: Tamil Nadu Tourism
தீவுத்திடல் பட்டாசுக் கடைகள் இ-டெண்டர்: சென்னை உயர்நீதிமன்றம் நேரடி கண்காணிப்பு; அக்டோபர் 27-ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகளுக்கு இடம் ஒதுக்குவது தொடர்பான இ-டெண்டர் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, அக்டோபர் 22-ஆம் தேதி வரை பெறப்படும்...
