Tag: Tamil Nadu Universities
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்: ஆளுநருடன் சமரசமா? மாநில உரிமை பாதுகாக்கப்படுமா? தவெக அரசு எடுக்கப்போகும் முடிவு
தமிழகத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பதில் நீடித்து வரும் முட்டுக்கட்டையைத் தீர்க்க, ஆளுநருடன் இணைந்து தமிழக அரசு செயல்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், துணைவேந்தர் நியமன அதிகாரத்தை...
