Tag: Taxi Service

சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி! ரூ.22.88 கோடியில் பிக்-அப் பாயின்ட் பிளாசா – இனி கேப் பிடிக்க 600 மீட்டர் நடக்க வேண்டாம்!

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் நீண்டகால சிரமத்துக்கு தீர்வு காணும் வகையில், டெர்மினல் 1-க்கு எதிரே ரூ.22.88 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிக்-அப் பாயின்ட் பிளாசா திறக்கப்பட்டுள்ளது. மத்திய விமானப் போக்குவரத்துத்...