Tag: Teen Murder

டெல்லியில் 17 வயது சிறுவன் குத்திக்கொலை: இளம்பெண்ணுடனான நட்பு விவகாரத்தில் பயங்கரம்!

டெல்லியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபரின் சகோதரியுடன் உயிரிழந்த சிறுவன் நட்பாகப் பழகி வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதம் கொலையில்...