Tag: Telugu Director
தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு…. வெளியான புதிய தகவல்!
நடிகர் சிம்பு தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.சிம்பு தற்போது ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் 'அரசன்' எனும் திரைப்படத்தில் நடிக்க...
