Tag: Temple Ceremony
மாமனாரின் நினைவாக ரூ.1.5 கோடியில் கோவில் கட்டிய மருமகன் – நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பாசம்!
சென்னை போரூர் அருகே, மறைந்த தனது மாமனாரின் நினைவாக ரூ.1.5 கோடி செலவில் கோவில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்திய மருமகனின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தொற்றால்...
