Tag: Test Wickets

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஜவகல் ஸ்ரீநாத்தை முந்தி இந்தியாவின் டாப்-10 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பும்ரா!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்தின் சாதனையை முறியடித்துள்ளார். இதன் மூலம், டெஸ்ட்...