Tag: Thagappan Movie

ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் டிசம்பரில் வெளியாகிறது – ரிலீஸ் குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. குடும்ப உறவுகள், குறிப்பாக அப்பா – மகன் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள...