Tag: Thalaivan Thalaivi

மீண்டும் சூர்யா பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் சூர்யா பட இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து பெயர்...