Tag: Thirparappu Falls
கன்னியாகுமரியில் தொடர் மழை எதிரொலி: திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.இதனால் அருவியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி...
